You are connecting from Lake Geneva Public Library, please login or register to take advantage of your institution's Ground News Plan.
Published 10 hours ago • loading... • Updated 10 hours ago
லஹிரு உதாரவின் அதிரடியில் கண்டி ரோயல்ஸ் அசத்தல் வெற்றி
Summary
கண்டியில் இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 16ஆவது போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணியினை கண்டி ரோயல்ஸ் லஹிரு உதாரவின் அசத்தல் சதத்தோடு 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. >>WATCH – கடைசி ஓவரில் 30 ஓட்டங்களை விளாசிய தவ்ஹித் ஹிரிடோய்! | LPL 2026 முன்னதாக இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கோல் கெலன்ட்ஸ் ஆரம்ப வீரர் சேம் ஹார்ப்பர் மற்றும் சரித் அசலன்க ஆகியோரது அதிரடியில் 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்கள் பெற்றது. கோல் கெலன்ட்ஸ் துடுப்பாட்டத்தில் சேம் ஹார்ப்பர் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சரித் அசலன்க ஆட்டமிழக்காது 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகளோடு 70 ஓட்டங்கள் எடுத்தார். கண்டி ரோயல்ஸ் பந்துவீச்சில் ஷஹீர் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பின்னர் 209 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி ரோயல்ஸ் ஆரம்பவீரராக வந்த லஹிரு உதாரவின் அபார சதத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 18.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.