You are connecting from Lake Geneva Public Library, please login or register to take advantage of your institution's Ground News Plan.
Published 2 days ago • loading... • Updated 2 days ago
ராங்கால்! சந்தேகத்தை கிளப்பும் முதல்வரின் கரூர் விசிட்! தாவுகிறாரா ஓ.பி.எஸ்.!
Summary
"ஹலோ தலைவரே, விஜய்யின் கரூர் கூட்டநெரிசலில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை வருகிற 10-ஆம் தேதி சந்தித்து ஆறுதல் சொல்ல கரூருக்கு செல்கிறார் முதல்வர் விஜய்.''” "அந்த சந்திப்பில் 41 குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்கும் ஆணையையும் விஜய் வழங்கவிருப்பதா சொல்லப்படுதே?''” “"ஆமாம் தலைவரே, அதற்கான அரசாணைகளை தயார்செய்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி இந்த கரூர் பயணம் நடக்குமா? என சந்தேகம் கிளம்பியிருக்கின்றது. கரூர் பலிகள் குறித்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், 41 குடும்பங்களும் சாட்சிகள். அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் அரசு வேலைக்கான ஆணையை வழங்குவது ஒருவகையில் லஞ்சம் கொடுப் பதுபோல என்றும், சாட்சிகளைக் கலைக்கும் முயற்சி என்றும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்த வழக்கில் 2 முறை சி.பி.ஐ. விசாரணையை நேரில் ஆஜராகி எதிர்கொண்டிருக்கிறார் விஜய். இப்படிப்பட்ட சூழலில், 41 குடும்பங்களைச் சந்தித்து அரசு வேலைக்கான ஆணைகளை விஜய் கொடுக்கும்பட்சத்தில் அவருக்கு எதிராக சி.பி.ஐ.யிடம் முறையிட வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க.
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.