சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அவரது பெயரில் அரசு ஒப்பந்த வேலைகள் எடுத்து செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளில் இருந்து யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை அழிக்காமலும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காமலும் இருப்பதற்காக வனப்பகுதியை ஒட்டி 8 கி.மீ தூரத்திற்கு யானை தடுப்பு அகழி (Creation ofElephant Proof Trench) அமைப்பதற்கு டெண்டர் மூலம் பணி ஆணையை 07.02.2026 ஆம் தேதியில் பெற்…
This story is only covered by news sources that have yet to be evaluated by the independent media monitoring agencies we use to assess the quality and reliability of news outlets on our platform. Learn more here.